Skip to main content

Posts

Showing posts from August, 2020

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Html heading in Tamil(H1, H2, H3, H4, H5, H6)

Html Heading Tag Heading என்பது தலைப்பு நாம் எழுதும் கட்டுரை, கதை, செய்தி போன்ற அனைத்திற்கும் தலைப்பு வைப்போம்.  அதனை web page-ல் எவ்வாறு உபயோகிப்பது என பார்க்கலாம். தலைப்பு தான் search-ல் முக்கிய பங்கு பெறுகிறது. இந்த தலைப்பின் மூலமே இணையத்தில் தேடுபவர்களுக்கு விடை கிடைக்கிறது. தலைப்பு மிகவும் முக்கியம் ஏனெனில் நாம் எதை பற்றி கூற போகிறோம் என தலைப்பை வைத்து கூற முடியும். Html-ல் 6 வகையான heading tag உள்ளன. H1, H2, H3, H4, H5, H6  INFO: H1 tag என்பது முதன்மையான heading ஆகும். இதனை ஒரு post-கு ஒரு முறை பயன்படுத்துவது சிறந்தது. H2 Tag முதல் H6 tag வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணமாக இதில் food என்பது H1 tag, veg, non-veg அதற்குப் பிறகு வரும் heading எனவே அவை H2 மேலும் Rasam, soup போன்றவை அதற்குள் வரும் அடுத்த தலைப்பு எனவே அவை H3.  என ஆறு வகை உள்ளன .   இதுவே தலைப்பு ஆகும் .இதனை <h1> heading 1 </h1>என எழுதவும்.  ...

Html in Tamil

What is Html? (Hypertext Markup Language) Html in Tamil.  என்பதன்  விரிவாக்கம்  Hypertext Markup language. இதனை   Tim Berners Lee என்பவர் 1991 - ஆம் ஆண்டு உருவாக்கினார் . Hypertext - link  உள்ளே  link,  அதாவது   ஒரு  link  இன்னொரு  link- க்கு   அழைத்து   செல்லும் . Markup  – tag  எல்லாம்  markup  செய்து,  content  மட்டும்  web-page- ல்  display  செய்யும் . Language  -  மொழி இதனை ஏன் உருவாக்கினார் ? இணையம் மூலம் மற்றவர்களுடன் பேச இந்த மொழியை உருவாக்கினார் . html tag மூலம்    இந்த   மொழி  உருவாக்கப்பட்டது .   tag- ன் மூலம் ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வாறு காண்பிக்க வேண்டும் என்பதை computer- கு   கூறுவது . இது கணினி மொழியாகும் . இணையத்தில் உள்ள அனைத்து website- களும்   html மூலம் உருவாக்கப்பட்டது .  Pre-defined அனைத்து வகையான tag-ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் போதும் புதிதாக நீங்கள் tag ஏதும...

Change Case in Ms word Tamil (Sentence Case, Lower Case, Upper Case, Capitalize Each Word, Toggle Case)

 Change Case in Ms word Tamil Change case  என்பது நமது வேலையை சுலபமாக மாற்ற உதவுகிறது .Change case உபயோகித்தால் அதிக அளவில் நேரம் சேமிக்கப்படுகிறது . caps lock போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்த தேவையில்லை . இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். கீழே படத்தில் உள்ளது போல்     Home tab- ல்   5 வகையான Change case உள்ளன . இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம் . Sentence Case Lower Case Upper Case Capitalize Each Word Toggle Case 1.Sentence case    இது paragraph- ல் முதல் வரியில் முதல் எழுத்து capital- ஆக மாற்றும் . கீழே படத்தில் உள்ளது போல் தேவையான paragraph- ஐ select  செய்து home tab- ல் sentance case என கொடுத்தால்   paragraph Sentance case ஆக மாறும் .   குறிப்பு :   இதனை தேர்வு (select) செய்துவிட்டு மாற்றலாம் அல்லது முதலிலேயே தேவையான   change case ஐ select செய்துவிட்டு தொடங்கலாம் . ஒவ்வொரு என்டர் மார்க்கும் ஒவ்வொரு Paragraph ஆகும். 2.Lower case Lower case- ன் ...

Bulleted List, Numbered List, Multilevel List in MS word Tamil

Bulleted List, Numbered List, Multilevel List Tamil  இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருப்பது MS WORD - ல் LIST. முதலில் LIST - ஐ பார்ப்பதற்கு முன் இதனை எங்கே பயன்படுத்துகிறோம் என்பதை பார்க்கலாம் . LIST என்பது , ஒரு தலைப்பை கொடுத்து அதன் தொடர்புடைய பல தகவல்களை கொடுக்கும்போது LIST ஆக   எழுதினால் படிக்க சுலபமாக இருக்கும் . சில rules போடும் போதும் இதனை உபயோகிப்பார்கள் . மேலும் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்ப இதனை உபயோகிக்கலாம் .  LIST இருவகைப்படும் . Numbered list, Bulleted list. இதனை Ordered,  unordered list  எனவும் அழைப்பர் . மேலும் ஒரு LIST- ல் கீழே   இன்னொரு LIST அதற்குள் இன்னொரு LIST என கொடுத்தால் அதனை multilevel list அல்லது Nested list என்பர் . Numbered list Bulleted list Multilevel list  1. Numbered list  Numbered list என்றால் அந்த LIST- ல் எத்தனை உள்ளது என்பதை நம்மால் சுலபமாக காணமுடியும் . மேலும் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் சொல்லமுடியும் .  Numbered list இ...