Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Bulleted List, Numbered List, Multilevel List in MS word Tamil

Bulleted List, Numbered List, Multilevel List Tamil 

இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருப்பது MS WORD -ல் LIST. முதலில் LIST - பார்ப்பதற்கு முன் இதனை எங்கே பயன்படுத்துகிறோம் என்பதை பார்க்கலாம்.

LIST என்பது, ஒரு தலைப்பை கொடுத்து அதன் தொடர்புடைய பல தகவல்களை கொடுக்கும்போது LISTஆக  எழுதினால் படிக்க சுலபமாக இருக்கும்.

சில rules போடும் போதும் இதனை உபயோகிப்பார்கள். மேலும் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்ப இதனை உபயோகிக்கலாம்.

 LIST இருவகைப்படும். Numbered list, Bulleted list. இதனை Ordered,  unordered list  எனவும் அழைப்பர். மேலும் ஒரு LIST-ல் கீழே  இன்னொரு LISTஅதற்குள் இன்னொரு LISTஎன கொடுத்தால் அதனை multilevel list அல்லது Nested list என்பர்.


  1. Numbered list
  2. Bulleted list
  3. Multilevel list

 1. Numbered list

 Numbered list என்றால் அந்த LIST-ல் எத்தனை உள்ளது என்பதை நம்மால் சுலபமாக காணமுடியும். மேலும் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் சொல்லமுடியும்.

 Numbered list இதில் A B C, 1 2 3 , I II III ,a b c,1st 2nd 3rd இதுபோல கணக்கிடப்படும்இதை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

முதலில்  நீங்கள் எதற்கு List கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை select செய்யவும்.

 பிறகு கீழே படத்தில்  காண்பித்துள்ளவாறு  உங்களுக்கு  எந்த LIST கொடுக்க வேண்டுமோ அதனை select செய்யவும்.

Numbered list

இப்போது கீழே படத்தில் உள்ளது போல List உருவாகிவிடும்.

 

Numbered list Ms Word

List   இரு முறைகளில் பயன்படுத்தலாம். முதலில் List-  தேர்வுசெய்துவிட்டு எழுதுவது. இரண்டாவது எழுதிய பின் அதற்கு list- apply செய்வது.

கீழே படத்தில் உள்ளவாறு

 

Numbered list Ms Word Tamil

Tips: நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ENTER மார்க்கும் அடுத்த வரி ஆகும். ஒவ்வொரு ENTER-க்கும் ஒரு List உருவாகும்.

 

 2. Bulleted list

 Bulleted list என்றால் shaps, pictures போன்றவற்றை இதில் பயன்படுத்தலாம். இதனை விரைவில் count செய்ய இயலாது. மேலும் நமக்கு தேவையான அழகான shapes மற்றும் pictures போன்றவற்றை உபயோகிக்கலாம். இதன் மூலம் அழகான Presentation வழங்கலாம்.

 முதலில்  நீங்கள் எதற்கு List கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை select செய்யவும்.

 பிறகு கீழே படத்தில்  காண்பித்துள்ளவாறு  உங்களுக்கு எந்த LIST கொடுக்க வேண்டுமோ அதனை select செய்யவும்.

Bulleted list


மேலே குறிப்பிட்டுள்ள டிசைன்களில் எது தேவையோ அதனை தேர்வு செய்யவும் 

Bulleted list Ms Word


மேலும் design-கள் தேவைப்பட்டால் bullet >>>define new bullet>>>symbols select செய்யவும்.

 

Bulleted list Ms Word Tamil

list Tamil

கீழே படத்தில் மேலும் அதிகமான symbol உள்ளன. இதனை select செய்து ok கொடுத்தால் அந்த symbol apply ஆகும்.

 

symbols apply

Symbol color changing

 Symbol- select செய்துவிட்டு கீழே படத்தில் உள்ளவாறு font-  click  செய்தால்  font property open ஆகும்அதில் font color-ல் தேவையான color- தேர்வு செய்து ok   என்ற பட்டனை கொடுத்தால் symbol color-ல் மாற்றமாகும்மீண்டும் சிறிய box -  ok  கொடுக்கவும்இப்போது document ல் color மாற்றம் ஏற்படும்.

Symbol color changing


மேலும் picture- add செய்ய வேண்டுமென்றால், Bullet>>>define new bullet>>>picture என கொடுத்தால் படத்தில்  உள்ளது போல் காண்பிக்கும்.

 

define new picture word

இதில் online-ல் இருந்து picture- எடுக்க வேண்டும் என்றால் bing image search கொடுத்து எந்த Picture வேண்டுமோ அதனை select செய்து insert செய்யலாம் அல்லது உங்கள் Computer-லிருந்து எடுத்து  உபயோகிக்கலாம். From a file என கொடுத்து உங்கள் கணினியில் அல்லது கைபேசியில் இருந்து அப்லோட் செய்து பயன்படுத்தலாம்.

 

ms word list tamil

 

3.Multilevel list

List-க்குள் மற்றொரு list அதற்குள் வேறு ஒரு  list இதனையே multi level list என்பர்.

Info:

List-ஐ apply செய்துவிட்டு tab கொடுத்தால் indent ஆகும். ஒவ்வொரு tab-ம் ஒவ்வொரு indent இருமுறை tab கொடுத்தால் இருமுறை indent ஆகும். Backspace கொடுத்தால் indent ஒவ்வொன்றாக குறையும்.

 Multilevel list-ல் list library-ல் default ஆக  சில list model இருக்கும். இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதலாம் 

 

Multilevel list tamil

 

அல்லது manual ஆக நாமே கொடுக்கலாம்கீழே படத்தில் உள்ளது போல் Define>>>new multilevel list என கொடுத்தால் புதிய box open ஆகும். அதில் 9 level இருக்கும். ஒவ்வொரு level-க்கும் format, color, position, space போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.

Multilevel list ms word
new multilevel list

Conclusion:

இதில் list எதற்கு பயன்படுத்தப்படுகிறது மேலும் அதனை எவ்வாறு உபயோகிப்பது என அனைத்தையும் பார்த்தோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவ்வாறு ஒவ்வொரு levelக்கும் ஒரு list type தேர்வு செய்து கொடுக்கலாம்.

 

 

Condusion

இதில் list அவை எதற்கு பயன்படுத்தப்படுகிறது மேலும் அதனை எவ்வாறு உபயோகிப்பது என அனைத்தையும் பார்த்தோம்.

 


Comments

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary  இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம். தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும். English Name Tamil Name Cook சமையல் செய் Dishes உணவுகள் Ingredients பொருட்கள் Cookbooks சமையல் புத்தகங்கள் Add சேர்ப்பது Beat அடி Bake ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது Boil கொதித்தல் Burn எரித்தல் Burning hot மிகவும் காரமான உணவு Batter தண்ணீர் கலந்த மாவு Blend கலத்தல் or அரைத்தல் Bland உப்பு காரம் இல்லாத Break உடை Broil ஓவன் நெருப்பில் வாட்டுதல் Boneless எலும்பு இல்லாத Bitter கசப்பு Carve செதுக்கு Chef சமையல்காரி or சமையல்காரன் ...

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...