Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary 

இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம்.

தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும்.

Learn Spoken English Through Tamil


English Name

Tamil Name

Cook

சமையல் செய்
Dishes

உணவுகள்
Ingredients

பொருட்கள்
Cookbooks

சமையல் புத்தகங்கள்
Add

சேர்ப்பது
Beat

அடி
Bake

ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது
Boil

கொதித்தல்
Burn

எரித்தல்
Burning hot

மிகவும் காரமான உணவு
Batter

தண்ணீர் கலந்த மாவு
Blend

கலத்தல் or அரைத்தல்
Bland

உப்பு காரம் இல்லாத
Break

உடை
Broil

ஓவன் நெருப்பில் வாட்டுதல்
Boneless

எலும்பு இல்லாத
Bitter

கசப்பு
Carve

செதுக்கு
Chef

சமையல்காரி or சமையல்காரன்
Chop

நறுக்கு or சமமாக நறுக்கு
Cut

வெட்டு
Crunchy

முறுமுறுப்பு
Drain

வடிகட்டுதல்
Dip

அமிழ்த்து or நனைத்து
Dice

சமமான கட்டமான துண்டுகள்
Deep fry

அதிக எண்ணெயில் வறுத்தல்
Fry

வறுக்கவும் or வறுத்தல்
Fruit

பழம்
Flavor

சுவை
Flip

திருப்புதல்
Flour

மாவு
Grate

துருவிய or துருவு
Grease

உணவின் மேல் தடவு
Grill

நெருப்பில் வாட்டுதல்
Herbs

மூலிகை
Layer

அடுக்குகள்
Level

நிலைகள்
Knead

பிசைந்து
Mash

மசித்தல்
Melt

உருகுதல்
Mix

கலக்கவும்
Mince

மிக சிறிய துண்டுகளாக நறுக்கு
Measure

அளவீடுகள்
Meats

இறைச்சி
mouth watering

நாவில் எச்சில் ஊறுது
Marinate

மசாலாவில் ஊற வைத்தல்
Oily

எண்ணெயாக உள்ளது
Peel

உரித்தல்
Pour

ஊற்றவும் or ஊற்று
Poach

வேக வைத்த
Pinch

சிட்டிகை
Preheated

தேவையான அளவு சூடு உள்ள or சூடேற்றப்பட்ட
Prepare

தயார்நிலை
Parboil

அரைவேக்காடு
Roast

மொறுமொறுவென வருத்தல்
Roll

உருட்டுதல்
Simmer

இளங்கொதி or மெதுவாக கொதித்தல்
Scramble

துருவல்
Saute

சிறிதளவு எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு or வதக்குதல்
Sour

புளிப்பு
Sift

சலி or சலித்தல்
Spread

பரவுதல் or பரப்பு
Soggy

நீர் ஊறிய ஓதமான or சொத சொத
Slice

வட்ட துண்டு
Seafood

கடல் உணவு
Sprinkle

தெளிக்கவும்
Squeeze

கசக்கி or பிழிதல்
Steam

வேகவைத்த ஆவியில் வேக வைப்பது
Stir

கரண்டியை வைத்து கலக்குவது
Stir-Fry

அதிகமான சூட்டில் கலக்குவது அல்லது கிளறுவது
Serve

பரிமாறுதல்
Smell

வாசனை
Stove

அடுப்பு
Soak

ஊறவைத்தல்
Spices

மசாலாக்கள்
Spicy

காரமான உணவு
Shallow fry

குறைவான எண்ணெயில் வருத்தல்
Tablespoon

மேசைக் கரண்டி or பெரிய அளவுள்ள உணவு கரண்டி
Teaspoon

தேக்கரண்டி or சிறிய உணவு கரண்டி
Tenderize

மென்மையாக்கப்பட்டது
Taste

ருசி or சுவை
Vegetables

காய்கறிகள்
Wash

கழுவுதல்
Whisk

நீர் கலவை சுற்றுவது அல்லது கலக்குவது
Weight

எடை

Comments

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...