Skip to main content

Posts

Showing posts from September, 2020

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

CSS(Cascading Style Sheets) Comment in Tamil

CSS  Comment Syntax:                  /*Your Text */ எழுதும் பொழுது ஏதேனும் பகுதி தற்சமயம் தேவை இல்லை ஆனால் பிறகு தேவை எனில் அதனை கமெண்ட் பயன்படுத்தி அந்தப் பகுதியை மட்டும் செயல்படுவதை தடுக்கலாம் மேலும் நாம் கோடிங்கில் ஏதேனும் நோட்ஸ்(Notes) குறிப்பிட்டு பகுதி பகுதியாக புரியும்படி எழுதுவதற்கும் இந்த கமெண்ட் பயன்படுகிறது இதற்கு /* header part */, /* body part */, /* body part color gray */ என குறிப்பிடவும் இவ்வாறு குறிப்பிடுவதால் மீண்டும் கோடிங்கை எழுத அல்லது பயன்படுத்த எளிமையாக இருக்கும் CSS Comment Web Page -இல் டிஸ்ப்ளே ஆகாது 

CSS in Tamil

CSS Syntax  Syntax என்பது நாம் CSS Style-லை எழுதும் பொழுது அது எவ்வாறு எழுத வேண்டும் என்பதாகும். Selector selector என்பது நாம் எதை style செய்ய போகிறோமோ அதனையே selector என்கிறோம். உதாரணமாக நாம் p(paragraph)-tag ஐ style செய்யப்போகிறோம் என்றால் selector என்ற இடத்தில் P என கொடுக்கவும்.  { }-curly bracss-ன் உள்ளே declaration குறிப்பிட வேண்டும் எத்தனை வேண்டுமானாலும் declaration செய்யலாம். ஒவ்வொரு declaration இடையிலும் ;(semicolon) கொடுக்கவேண்டும் Types of Selectors Element selector: Html element - ஐ வைத்து  select  செய்வது HTML element selector. Eg: P, h1, table ID Selector: Html element - க்கு நாம் கொடுக்கும் id- ஐ   வைத்து select  செய்வது . இதற்கு #tag பயன்படுகிறது .  Eg: <p id="sample">i am paragraph</p> Class selector: Html element - க்கு நாம் கொடுக்கும் class- ஐ   வைத்து select  செய்வது . இதற்கு .(dot)  பயன்படுகிறது . <p class="sample">i am paragraph</p> All Selector Html element...

What is css(Cascading Style sheet) and Uses in Tamil

What is css(Cascading Style sheet) and Uses in Tamil  What is CSS CSS என்பது  Cascading Style Sheet. இது html elements- ஐ web page- இல்   எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதை நிர்ணயிக்க பயன்படுத்தப்படுகிறது . இது அதிகப்படியான வேலையை குறைகிறது , இதனால் அதிக நேரம் சேமிக்கபடுகிறது . இது இணைய பக்கங்களை அழகாக மாற்ற உதவுகிறது . இதன் மூலமே html elemens  இணையத்தில் எந்த பக்கம் , எந்த கலர் , எந்த அளவு போன்ற பலவற்றுக்கு வடிவம் கொடுக்கிறது . இது html- க்காக   உருவாக்கப்பட்டது . இதன் மூலம் web page  மேலும் அழகு சேர்க்கப்படுகிறது . இதன் ஒரு css file- ஐ வைத்து   பல html file- ஐ   வடிவமைக்கலாம் .  இந்த css- ஐ  Inline, Internal, External   என மூன்று வகைகளில் உபயோகிக்கலாம் . Inline Html elements- இல்   தேவையான ஸ்டைலை இணைத்துக் கொள்வது Internal html file- இல்  css style- ஐ   இணைத்து கொள்வது . External  css file- ஐ தனியாக வைத்து கொண்டு html file உடன் link- ஐ இணைத்து ...

Notepad Shortcut keys

 Notepad Shortcut keys New Ctrl + N New Window Ctrl + Shift + N Open Ctrl + O Save Ctrl + S Save AS Ctrl + Shift + S Print Ctrl + P Undo Ctrl + Z Cut Ctrl + X Copy Ctrl +C Paste Ctrl +V Delete DEL Find Ctrl +F Find Next F3 Find Previous Shift+F3 Replace Ctrl +H Go To Ctrl +G Select All Ctrl +A Time/Date F5 Close EXIT OR Ctrl + W File Alt + F Edit Alt + E Format Alt + O View Alt +V Help Alt + H

Notepad Page Setup and Print in Tamil

 Notepad Page Setup and Print Page setup:   நாம் எழுதிய file-ஐ எவ்வாறு வெளியே output- ஆக  எப்படி  எடுப்பது என்பதை setup செய்வதே page setup ஆகும். File >>>page setup-ஐ open செய்தவுடன் கீழே படத்தில் உள்ளவாறு ஒரு box open ஆகும். Paper முதலில் நமது பேப்பர் அளவு (paper size) setup செய்து கொள்ள வேண்டும், அதில் paper என்ற இடத்தில் paper size select செய்யவும் Example: A4, A3, Letter, B4, … Orientation: Orientation என்பது paper நீளமாக வேண்டுமா? அல்லது அகலமாக வேண்டுமா? என்பதை தேர்வு செய்வது. Portrait என்பது நீளமாகவும், landscape என்பது அகலமாகவும் print எடுக்க உதவும். Header & footer: Header என்பது paper-ன் கீழே margin பகுதியில் காண்பிக்கும். இந்த பகுதியில் தலைப்பு, தேதி ,மாதம், வருடம் ,நேரம், எழுத்துக்கள் மற்றும் எண்கள் என அனைத்தையும் நம்மால் கொடுக்க முடியும். Footer என்பது paper-ன் கீழே margin பகுதியில் காண்பிக்கும். இதில் தேவையானதை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக தலைப்பு என்பது header பகுதியிலும் page number என்பது footer பகுதியிலும்...

What Is Notepad in Tamil

What Is Notepad Microsoft Windows Notepad இது மிகவும் அடிப்படையான Text Editor ஆகும். இது இல்லாமல் எந்த Computer-ம் இருக்காது. அந்த அளவிற்கு அனைத்து Windows-லும் இருக்கும்.  இது மைக்ரோசாப்ட்-இன் தயாரிப்பு இதைப் பற்றி தெரிந்து தெரிந்துகொண்டால் வேறு அனைத்து Text Editor-யும் கற்க எளிமையாக இருக்கும். இதில் உள்ளவை Basic எனவே வேறு Editor-லும் இதில் உள்ள Properties அனைத்தும் இருக்கும். அதனால் மிகவும் முக்கியமான Windows Notepad பற்றி நாம் தெரிந்துகொள்வோம். Windows Notepad, Microsoft-ன் அனைத்து Windows Version-லும் இருக்கும். Notepad-ல் நாம் அனைத்து Coding-யும் எழுதலாம். மேலும் இது Normal Plain Text ஆகவும் எழுதலாம். இதில் வேறு ஏதேனும் Format செய்யப்பட்ட வார்த்தைகளை Copy செய்து Notepad-ல் Paste செய்தால் Plain Text-ஆக கிடைக்கும். இதில் அனைத்து Format-லும் Save செய்யலாம். உதாரணமாக Text File, Html File, Pat File, Vbs File அனைத்து வகையான Format-லும் Save செய்யலாம்.

HTML Elements Vs Attributes Vs Tag in Tamil

HTML Elements Vs Attributes Vs Tag Html tag Html tag என்பது எவ்வாறு text online-இல் display செய்ய வேண்டும் என்பதைக் கூறுவது. ஒவ்வொரு Tag-க்கும் opening and closing tag இருக்கும். குறிப்பிட்ட tag-க்கு மட்டும் self-closing இருக்கும். உதாரணமாக <br/> tag < > brackets என்பதற்கு இடையில் எழுதப்படும். <tag> என்ற opening tag எழுதி open செய்ய வேண்டும். அதேபோல் கடைசியில் document முடியும் பொழுது </tag> என்ற closing tag எழுதி முடிக்கவும். Eg: <P>…………</P>, <h1>………..</h1>, <sup>………..</sub> Attributes Attributes என்பது tag-ன் உள்ளே கொடுப்பது.அதாவது நாம் h1 tag பயன்படுத்துகிறோம் என்றால் அதில் name,id,style போன்ற அதனுடன் தொடர்புடைய பலவகையான properties கொடுப்போம். இதனையே Attributes என்கிறோம். Eg: <P design=” center” >hi</P> Element Element என்பது tag, Attribute மற்றும் content- ம் இணைந்தது இதனை elemnet என்கிறோம். Eg:   <p>this is the content</P> <html>-----</html>என்பதும் element <he...

Subscript (sub) and superscript (sup) Tag in Tamil

Subscript (sub) and superscript (sup) Tag Subscript என்பது ஒரு வார்த்தையின்  அடி தளத்திலும்  superscript என்பது  ஒரு வார்த்தையின் மேல் தளத்திலும் பயன்படுகிறது. இது chemistry, mathematics, biography, reference போன்றவற்றிற்கு அதிகம் பயன்படுகிறது Sub (Subscript) Sub என்பதன் விரிவாக்கம் Subscript. இதனை ஒரு வார்த்தையின் அடித்தளத்தில் வார்த்தைகள், எண்கள் வருவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் எழுத்துக்கள் Normal-லாக இருக்கும் அளவை விட சிறியதாக இருக்கும் உதாரணமாக  Output:   எந்த வார்த்தை கீழ்தளத்தில் வர வேண்டுமோ அதற்கு <sub>என்ற tag பயன்படுத்த வேண்டும். Syntax: <sub>text (or) Number</sub>  Sup(superscript) Super script என்பது எழுத்தின் மேல் பகுதியில் text அல்லது number-ஐ சிறியதாக காண்பிக்கும். இது ஒரு வார்த்தையின் மேல்தளத்தில் பயன்படுத்துவர் Syntax: <sup>text (or) Number</sup>  உதாரணமாக:   OutPut: Reference,math,science போன்ற பலவற்றில் பயன்படுகிறது.   எத்தனை முறை வேண்டுமானாலும் Sub மற்றும் Sup-ஐ பயன்படுத்தலாம் ...

P Tag(Paragraph) and Pre Tag(Preformatted text element) in Tamil

P Tag and Pre Tag in Tamil P Tag (Paragraph) P Tag என்பது Paragraph tag ஆகும்.Paragraph என்றால் பல வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு. அதாவது block-level elements.  P tag புதிய line-ல் தொடங்கும் p tag-ல் 2 அல்லது 3 space (இடைவெளி) விட்டு எழுதினாலும் single space-ஆகவே எடுத்துக்கொள்ளும் p tag-இன் உள்ளே அடுத்தடுத்த வரிகளில் எழுதினால் ஒரே line-ஆக தான் எடுத்துக் கொள்ளும் இதனை <p> என்ற opening tag எழுதி அதனுள் content எழுதி முடித்து விட்டு</P> என்ற closing tag எழுதவும்.  <p>Content</p> Example: Result: Pre tag: (Preformatted text element) Paragraph tag-க்கு மாறுபட்டது இந்த pre tag. pre tag-இல் நாம் எப்படி கொடுக்கிறோமோ அப்படியே display ஆகும். நீங்கள் break, space போன்ற tag-களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை நாம் எப்படி எழுதுகிறோமோ அப்படியே display ஆகும்.  <pre>Content</pre> Example: Result: