What is css(Cascading Style sheet) and Uses in Tamil
What is CSS
CSS என்பது Cascading Style Sheet. இது html elements-ஐ web page-இல் எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதை நிர்ணயிக்க பயன்படுத்தப்படுகிறது.
இது அதிகப்படியான வேலையை குறைகிறது, இதனால் அதிக நேரம் சேமிக்கபடுகிறது.
இது இணைய பக்கங்களை அழகாக மாற்ற உதவுகிறது. இதன் மூலமே html elemens இணையத்தில் எந்த பக்கம்,எந்த கலர்,எந்த அளவு போன்ற பலவற்றுக்கு வடிவம் கொடுக்கிறது.
இது html-க்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் web page மேலும் அழகு சேர்க்கப்படுகிறது. இதன் ஒரு css file-ஐ வைத்து பல html file-ஐ வடிவமைக்கலாம்.
இந்த css-ஐ Inline,Internal, External என மூன்று வகைகளில் உபயோகிக்கலாம்.
Inline
Html elements-இல் தேவையான ஸ்டைலை இணைத்துக் கொள்வது
Internal
html file-இல் css style-ஐ இணைத்து கொள்வது.
External
css file-ஐ தனியாக வைத்து கொண்டு html file உடன் link-ஐ இணைத்து style செய்வது.
CSS பயன்கள்
- CSS உபயோகிப்பதால் அதிக அளவில் நேரம் சேமிக்கப்படுகிறது. (ஒரு style பலமுறை apply செய்வதால் coding பலமுறை எழுதத் தேவையில்லை)
- Coding பலமுறை எழுத அவசியமில்லை எனில் file size அதிகமாக ஆகாது இதனால் அதிக நேரம் load-ஆவது குறைக்கப்படுகிறது.
- இதனைப் பயன்படுத்துவது சுலபம்.
- பல web page-க்கு ஒரு css உபயோகப்படுத்துவதால் வேலை குறைகிறது.
- இதன் மூலம் animations செய்ய முடியும்.



Comments
Post a Comment