Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds
Create a Facebook account in Tamil
இந்த போஸ்டரில் நாம் பார்க்கப் போவது புதிதாக பேஸ்புக் அக்கவுண்டை எப்படி ஓபன் செய்வது மேலும் சில தகவல்களை இதில் பார்ப்போம்.முதலில் ஃபேஸ்புக் என்ற இணையதளத்திற்கு செல்லவும் பிறகு கீழே படத்தில் காண்பித்துள்ளது போல் இந்த தளம் இருக்கும்.
Step 1: Create an account என்ற form- இல் முதலில் உங்களுடைய பெயர் துணைப் பெயர் நிரப்புக.
Step 2: உங்களுடைய மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கவும்.
நீங்கள் கொடுத்தவுடன் மீண்டும் பதிவு செய்யவும் என கீழே ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும் அதில் மீண்டும் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை கொடுக்கவும்.முன்பு எதை கொடுத்தீர்களோ அதையே மீண்டும் கொடுக்கவும்.
Step 3: உங்களுடைய பாஸ்வேர்டை கொடுக்கவும்.
tips: பாஸ்வேர்ட் குறைந்தது 8 letter ஆவது இருக்க வேண்டும் இதில் நம்பர், எழுத்து, ஸ்பெஷல் கேரக்டர் அனைத்தையும் பயன்படுத்தலாம்
Step 4: உங்களுடைய பிறந்த தேதியை கீழே செலக்ட் செய்யவும்.
Step 5: நீங்கள் ஆணா பெண்ணா என்பதை குறிப்பிடவும் அல்லது மூன்றாம் பாலினம் என்பதை குறிப்பிடவும்
மேலே கூறிய அனைத்தையும் முடித்துவிட்டு Sign Up என்ற பட்டனை அழுத்தவும்
Step 6: இப்பொழுது புதிதாக ஒரு Page ஓபன் ஆகும். அதில் நீங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி எது கொடுத்தீர்களோ அதற்கு ஒரு ஓடிபி(OTP) வந்திருக்கும் அந்த நம்பரை இங்கே பதிவு செய்யவும். கீழே படத்தில் உள்ளவாறு பதிவு செய்வோம் .Continue என்ற பட்டனை கிளிக் செய்யவும்
Step 7: இப்போது உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட்(Facebook account) ஓபன் ஆகிவிட்டது.
Add a profile photo, cover photo
இப்போது ஃபேஸ்புக்கில் profile picture, cover photo எப்படி வைப்பது என்பதை பார்க்கலாம்.
Step 1: Add Picture என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள உங்களின் போட்டோ அல்லது நீங்கள் என்ன போட்டோ வைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து அப்லோட் செய்யவும்.

Step 2: கீழே படத்தில் உள்ளவாறு Profile பட்டனை கிளிக் செய்யவும். கீழே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும்.
![]() |
| profile photo |
Add cover photo என்ற பட்டனை கிளிக் செய்யும் போது நான்கு ஆப்ஷன் காட்டும் 1. Select photo 2. Select artwork 3. Create a collage 4. Upload photo
![]() |
| facebook cover |
Select photo என்பது நாம் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்து வைத்துள்ள போட்டோக்களை காட்டும் அதில் ஏதேனும் ஒன்றை கவர் போட்டோவாக செலக்ட் செய்யலாம்
Select artwork என்பது பேஸ்புக்கில் அவர்களே கொடுத்து வைத்துள்ள சில டிசைன்கள் இருக்கும் அதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளலாம்
Create a collage என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை வீடியோ போல் காண்பிப்பது இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டோக்களை செலக்ட் செய்து கவர் ஆல்பம் கிரேட் செய்யலாம்
Upload photo உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள போட்டோக்களை அப்லோட் செய்து Facebook Cover போட்டோவாக மாற்றிக்கொள்ளலாம்.







Comments
Post a Comment