Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Most Used 70+ Fish Names in Tamil and English with Pictures

இந்த தொகுப்பில் மீன்களின் பெயர்கள் மற்றும் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நம்மில் பலருக்கு மீன்களின் பெயர் தெரியாது.

மீன்களில் பல சத்துக்கள் அடங்கி உள்ளன எனவே மீன்களின் பெயர்களையும் படங்களையும் பார்ப்பதால் நாம் தெளிவாக நமக்குத் தேவையான மீன்களை வாங்க முடியும்.

Fish names with images in Tamil


English: Anchovies

Tamil: நெத்திலி மீன்(Nethili)

Anchovies


English: Barracuda

Tamil: ஷீலா(Sheela), ஊளி மீன்(Ooli)

sea fish names


English: Barramundi/ Indian Sea Bass

Tamil: கொடுவா மீன்(Koduva)

sea fish names


English: Bombay Duck/ bombil

Tamil: வங்கரவாஸி மீன் (Vangaravasi)

Telugu: Bommidala

fish names in english


English: Butterfish

Tamil: 

fish names in english


English: Murrel

Tamil:விரால் மீன் (Viral Meen)

all fish name


English: Catfish

Tamil:கெளுத்தி மீன் (Kelluthi) 

all fish name


English: Catla

Tamil:கட்லா (Katla), கெண்டை (Kendai)

Telugu: Botchee, Botcha

fish names




English: Surgeonfish

Tamil:கோழி மீன் (Kozhimeen)fish names



English: Croaker

Tamil:கொடை மீன் (Koddai Meen)

mathi fish in english


English: Cuttlefish/ squid fish

Tamil:கனவா மீன்(Kanava)

fish names with images


English: Emperor 

Tamil: விலை மீன் / விளமீன்(Vela meen) / வெல மீன் /  விளைமீன்

fish names with images


English: Threadfin bream/ Pink perch

Tamil: சங்கரா / கிளிமீன் (Sankara/Kilimeen)

fish names with images


English: Finned Bulleye/ disco

Tamil: சீன வாரை(Cheena vaarai), கக்காஸி(Kakkasi )

types of fishes with pictures and names


English: Flying fish

Tamil:  பறவை கோலா{(Paravai Kola)

types of fishes with pictures and names


English: Garfish

Tamil:  கோலா{(Kola), கொக்கி மீன்(Kokki meen)

fish name in tamil


English: Greas carp fish

Tamil:  புல் கெண்டை மீன் (Pul kendai meen)

good fish names


English: Reef cod / cod / Grouper

Tamil:  களவாய் மீன் (kalavai)

freshwater fish names


English: Milk Shark fish

Tamil:  பால் சுறா(paal sura)

fish names in tamil with pictures


English: Mackerel fish / Bangda fish

Tamil: அயில (Ayila) / கானாங்கெளுத்தி(kaannakeluthi)

fish names in tamil with pictures


English: SEER FISH/ king mackerel

Tamil: வஞ்சிரம் மீன்( Vanjiram )

fish name list


English: horse mackerel fish

Tamil:  

fish name list

English: sardines fish

Tamil:  மத்தி மீன் ( Mathi Meen )

white fish names


English:  ladyfish 

Tamil:  கிழங்கான் மீன்(Kilanga Meen)

white fish names


English: Trevally fish 

Tamil:  பாரை மீன் (Paarai)


English: black banded Trevally fish 

Tamil:  மொசைக் பாரை மீன் (mosaik Paarai)

different types of fishes names


English: Diamond Trevally fish

Tamil:  கண்ணாடி பாரை மீன் ( kannadi Paarai)

fish name list and picture


English: Bluefin Travelly

Tamil: சூரா முன்ஜி பாரை மீன் (Sura mun ji Paarai)

fish name list and picture


English: Big Eye Travelly

Tamil: கண்டைக்கி பாரை மீன் (kandaingi Paarai)

salmon fish in tamil name

English: Giant Travelly

Tamil: அரா பாரை மீன் (arra Paarai)

fish names


English: Gold Travelly

Tamil: வரி பாரை மீன் ( vari Paarai)

fish names


English: Silver Travelly

Tamil: வயம் பாரை மீன் (vayam Parai)

fish names with images


English: silver belly/ moon fish

Tamil: காரப்பொடி (Karapodi)

fish names with images


English: Ray/whip tail Sting ray fish

Tamil: திருக்கை மீன் (Thirukkai)

fish name in tamil


English: Rohu fish

Tamil: கண்ணாடி கென்டை (Kannadi kendai), ரோகு (Rohu )

fish names in english


English:  Tilapia fish

Tamil: ஜிலேபி மீன் (Jalebi Kendai)

fish names in english


English: Ribbon fish / belt fish

Tamil: வாளை மீன்(Vaala meen)



vanjaram fish in english


English: Salman fish

Tamil: காளா (Kaala )

Telugu: Magha / Budatha maga

salmon fish name in tamil


English: Sole fish/ tongue fish

Tamil: நாக்கு மீன்(Naaku Meen)

fish name list


English: Dolphin Fish/Mahi Mahi / Parla fish 

Tamil: ஓங்கில் (onkil)

cute fish names


English: white Pomfret

Tamil: வௌவால் மீன்(Vavval), வெள்ளை வாவல் மீன் (vellai vavval meen)

unique fish names


English: Black Pomfret

Tamil: வௌவால் மீன்(Vavval), கருப்பு வாவல் மீன் (karupu vavval meen)

unique fish names


English: Chital Fish / Clown Knife Fish

Tamil: அம்பட்டன்வாளை, சொட்டைவாளை or அம்புட்டன் (Ambattan walai, Chottai walai or Ambuttan)

unique fish names


English: Pearl Spot Fish

Tamil: கறிமீன்(Karimeen)

girl fish names


English: Pabda fish

Tamil: 

girl fish names


English: Hilsa fish / Ilish

Tamil: ஊலம் / ஊலும்(Ullam/Oolum)

girl fish names


English: Sea Bass

Tamil: கொடுவாமீன் (Koduva)

best fish names


English: Indian Spiny Loach

Tamil: அயிரை (Ayira)


best fish names


English: Mullet 

Tamil: மடவை மீன் (madavai )

best fish names


English: Red Mullet 

Tamil: Nagarai

saltwater fish names


English: Cobia

Tamil: கடல் விறால் (Kadal Viral)

saltwater fish names



English: Rainbow Runner fish

Tamil: பூங்குழலி மீன் / கடல் பூமீன் (Poongulazhi fish / Kadal Poomeen)

saltwater fish names


English: Leather Jacket

Tamil: கிளாத்தி(kilatni) /கோழி மீன்/ Thol /கிளாத்தி ஐ வாவல் 

koduva fish in english


English: Tuna

Tamil:  சூரை மீன் (soorai meen )

koduva fish in english


English: big eye tuna

Tamil: 

neymeen in english



English: Little Tunny (False Albacore) / little tuna / frigate tuna

Tamil: 

neymeen in english


English: Skipjack

Tamil: 

flying fish name


English: Yellowfin tuna

Tamil: 

flying fish name


English: Rabbit Fish

Tamil: ஒர மீன்(Ora meen )

viral meen in english

English: Parrotfish

Tamil:பச்சை எலிமீன் ( Pachai elimeen )

fish images with their names


English: jewfish

Tamil: கூரை  காத்தலை(koorai kathalai )

fish images with their names


English: Silver biddy

Tamil: உடுவான்/ உடுவான்(oodavan/oodan)

fish names with images in tamil


English: lizardfish

Tamil: தண்ணி பண்ண/தும்துளி (thanni panna/thumuli)

fish names with images in tamil


English: bartail flat head

Tamil: உடுப்பாத்தி மீன் (oolupathi meen )

fish names with images in tamil


English: Cornet fish

Tamil: முரல் மீன் / கம்பு மீன்(Mural meen/ kampu meen)

ocean fish images with names


English: Lobster

Tamil: சிங்கி இரால் / சிங்கி இறால்(Singi irral)

fish names and pictures in english


English: Crab

Tamil: நண்டு (nadu)

fish names and pictures in english


English: Prawn

Tamil: இறால் (irral)

list of fish names with pictures


English: Clam

Tamil: சிப்பி (Chippi), கிளிஞ்சல் (Kilinjal), வாழி (Vaazhi), மட்டி (matti)

list of fish names with pictures


English: Mussels

Tamil:ஆழி (Aazhi), கடல் சிப்பி(kadal chippi)

fish name and picture


English: Eel Fish

Tamil: விலாங்கு மீன் (Vilangu Meen) / கடல் பாம்பு

Eel Fish

English: Trout Fish

Tamil: 

trout


Conclusion:
இதில் எங்களுக்கு தெரிந்த வரை குறிப்பிட்டுள்ளோம் மேலும் உங்களுக்கு தெரிந்த மீன்களின் பெயர்களை Comment-ல் குறிப்பிடவும்



Comments

  1. கரி மீனுக்கு மட்டீயான் என்றும் பெயர் உண்டு

    ReplyDelete
    Replies
    1. அது மட்டீயான் இல்லை பட்டுவிட்டால்

      Delete
  2. Orange vowel fish nu onnu iruku adha nenga solala

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary  இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம். தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும். English Name Tamil Name Cook சமையல் செய் Dishes உணவுகள் Ingredients பொருட்கள் Cookbooks சமையல் புத்தகங்கள் Add சேர்ப்பது Beat அடி Bake ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது Boil கொதித்தல் Burn எரித்தல் Burning hot மிகவும் காரமான உணவு Batter தண்ணீர் கலந்த மாவு Blend கலத்தல் or அரைத்தல் Bland உப்பு காரம் இல்லாத Break உடை Broil ஓவன் நெருப்பில் வாட்டுதல் Boneless எலும்பு இல்லாத Bitter கசப்பு Carve செதுக்கு Chef சமையல்காரி or சமையல்காரன் ...

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...