Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Trees Fact: 80+ Trees Names in Tamil and English With Pictures

மரங்கள் நம் வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்றாகும். சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க மரங்கள் பெரிதும் உதவுகின்றன.

மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜனை நமக்கு வழங்குகிறது. மேலும் மரங்கள் சுற்றுப்புறங்களில் தேவையான குளிர்ச்சியை வழங்கி சுற்றுச்சூழலை பசுமையாக மாற்றுகின்றன.

தற்போது உள்ள சூழ்நிலையில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது இது மிகவும் ஆபத்தானதாகும் மரங்கள் இருப்பதால்தான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது மேலும் மழை வருவதற்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன.

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்." 

அப்படிப்பட்ட மரங்களின் பெயர்களையும் அதன் படங்களையும் காணலாம்.

பல வகையான மரங்கள் உள்ளன அவை அனைத்தையும் நம்மால் கூற இயலாது எனவே எங்களுக்கு தெரிந்தவரை பட்டியலிட்டுள்ளோம் மேலும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்



English Name: Apple tree

Tamil Name: ஆப்பிள்  மரம்

tree


English Name: pomegranate

Tamil Name: மாதுளை மரம்

tree


English Name: guava tree

Tamil Name: கொய்யா மரம்



English Name: Date tree

Tamil Name: பேரீச்சை மரம்



English Name: Banana tree

Tamil Name: வாழைமரம்



English Name: Citrus Reticulata

Tamil Name: ஆரஞ்சு மரம்


English Name: Custard Tree

Tamil Name: சீதா மரம்


English Name: Star Gooseberry Tree

Tamil Name: நெல்லிக்காய் மரம்



English Name: Apricot

Tamil Name: சர்க்கரை பாதாமி மரம்


English Name: Citrus Aurantium

Tamil Name: நார்த்தங்காய் மரம்



English Name: Fig Tree

Tamil Name: அத்திமரம்



English Name: Mango Tree

Tamil Name: மாமரம்



English Name: Jackfruit Tree

Tamil Name: பலாமரம்



English Name: Citrus sinensis

Tamil Name: சாத்துக்கொடி மரம்



English Name: Palm Tree

Tamil Name: பனைமரம்



English Name: Pear Tree

Tamil Name: பேரிக்கா மரம்



English Name: Plum Tree

Tamil Name: ஊட்டி ஆப்பிள் மரம்


English Name: Chikoo Tree 

Tamil Name: சப்போட்டா மரம்



English Name: Jambolan Tree 

Tamil Name: நாவல் மரம்



English Name: Coconut Tree

Tamil Name: தென்னை மரம்



English Name:  Lemon/Lime Tree

Tamil Name: எலுமிச்சை மரம்



English Name:  Cashew Tree

Tamil Name: முந்திரி மரம்



English Name: Papaya Tree

Tamil Name: பப்பாளி மரம்


English Name: Wood Apple Tree

Tamil Name: விளாமரம்



English Name: Drumstick Tree

Tamil Name: முருங்கை மரம்




English Name: Banyan Tree

Tamil Name: ஆலமரம்



English Name: Prosopis juliflora tree

Tamil Name: சீமை கருவேல மரம்



English Name: Castor bean tree

Tamil Name: ஆமணக்கு or ஆமணக்கு எண்ணெய் மரம்



English Name: Kapok tree

Tamil Name: இலவம் பஞ்சு மரம்



English Name: Almond Tree

Tamil Name: பாதாம் மரம்



English Name: Arecanut Tree

Tamil Name: பாக்கு மரம்



English Name: Babool Tree

Tamil Name: வேலமரம்



English Name: Bamboo Tree 

Tamil Name: மூங்கில் மரம்





English Name:  Melia dubia or Melia azedarach

Tamil Name: மலைவேம்பு



English Name: Curry leaf tree

Tamil Name:கறிவேப்பிலை மரம்

 


English Name: Eucalyptus tree  

Tamil Name: தைல மரம்



English Name: Ber Tree/jujube

Tamil Name: இலந்தைமரம்



English Name: Peepal Tree/Sacred fig

Tamil Name: அரசமரம்



English Name: Margosa/Neem Tree

Tamil Name: வேப்பமரம்



English Name: Portia Tree

Tamil Name: பூவரசமரம்



English Name: Teak Tree

Tamil Name: தேக்கு மரம்



English Name: Tamarind tree

Tamil Name: புளிய மரம்



English Name: Sandal tree

Tamil Name: சந்தனமரம்



English Name: Bay Leaf tree

Tamil Name: பிரிஞ்சி இலை மரம்



English Name: Cinnamon tree

Tamil Name: பட்டை மரம்



English Name: Mimusops elengi (Bakula) Tree

Tamil Name: மகிழ மரம்



English Name: Red Sanders Tree 

Tamil Name: செஞ்சந்தன மரம் or சந்தன வேங்கை



English Name: Vitex negundo 

Tamil Name: நொச்சி 



English Name: Bael tree

Tamil Name: வில்வமரம்



English Name: Rubber tree

Tamil Name: ரப்பர் மரம்



English Name: Cedar/ fir tree

Tamil Name: தேவதாரு மரம்



English Name: Ebony tree

Tamil Name: செங்கருங்காலி or முள் கருங்காலி



English Name: Ebony tree 

Tamil Name: கருங்காலி



English Name: Prosopis cineraria

Tamil Name: வன்னி மரம்



English Name: Gulmohar tree

Tamil Name: கொன்றை மரம்



English Name: Jute

Tamil Name: சணல்



English Name: Neolamarckia cadamba/burflower-tree

Tamil Name: கடம்ப மரம்



English Name: Mahua/Madhuca longifolia

Tamil Name: இலுப்பை மரம்



English Name: Senna auriculate Tree

Tamil Name: ஆவாரம் பூ மரம்



English Name: Mast tree/weeping Ashoka tree

Tamil Name: அசோக மரம்



English Name: Oaktree

Tamil Name: ஓக் மரம்



English Name: Casuarina tree

Tamil Name: சவுக்கு மரம்



English Name: Morinda tree

Tamil Name: நுணா மரம்


English Name: Arjuna tree

Tamil Name: மருத மரம்



English Name: Pongamia Pinnata 

Tamil Name: புங்கமரம்



English Name: black walnut tree

Tamil Name: வால்நட் மரம்



English Name: manila tamarind/Pithecellobium dulce Tree

Tamil Name: கொடுக்காய்ப்புளி மரம்  Or கொடிக்கலிகாய்



English Name: Elaeocarpus ganitrus

Tamil Name: ருத்ராட்ச மரம்



English Name: Calophyllum inophyllum

Tamil Name: புன்னை மரம்



English Name: Agarwood Crassna

Tamil Name: அகில் மரம்



English Name: Tree jasmine

Tamil Name: மரமல்லி



English Name: Giant sequoia

Tamil Name: Giant sequoia



English Name: Dragon blood tree 

Tamil Name: Dragon blood tree



English Name: The Maple Tree

Tamil Name: The Maple Tree



English: Traveler's tree

Tamil:   விசிறிவாழை



English : Pterocarpus marsupium

Tamil: வேங்கை 






English: Terminalia chebula

Tamil: கடுக்காய் மரம்



English: Cherry trees

Tamil: செர்ரி மரம்



English: Tulip tree

Tamil: துலிப் மரம்



English: Bougainvilleeae

Tamil: காகிதப்பூ



Comments

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary  இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம். தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும். English Name Tamil Name Cook சமையல் செய் Dishes உணவுகள் Ingredients பொருட்கள் Cookbooks சமையல் புத்தகங்கள் Add சேர்ப்பது Beat அடி Bake ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது Boil கொதித்தல் Burn எரித்தல் Burning hot மிகவும் காரமான உணவு Batter தண்ணீர் கலந்த மாவு Blend கலத்தல் or அரைத்தல் Bland உப்பு காரம் இல்லாத Break உடை Broil ஓவன் நெருப்பில் வாட்டுதல் Boneless எலும்பு இல்லாத Bitter கசப்பு Carve செதுக்கு Chef சமையல்காரி or சமையல்காரன் ...

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...