Skip to main content

Featured Post

Indian Spices: Most Used 55 types of masala names with pictures

Indian spices names in English, This post help with learning Different Types of Spices names, it's most important for Indian foods, it's also called masalas. this is health benefits and improves food taste. List of Spices Turmeric Asafoetida Aniseed, Sweet cumin Bay leaf Black Pepper Cardamom Carom seeds Chickpeas Cinnamon 55 Types of Indian spices names Clove Coriander seeds, Indian parsley Dry Fenugreek Dry Ginger Jaggery Mustard seeds Black cumin seeds Poppy seeds Rice Red chili list of common spices Roasted gram Salt Saffron Semolina/sooji Sago Sesame seeds, Gingelly seeds Sugar Tamarind Wheat White pepper Star Anise Groundnut, Peanuts Bengal gram Black gram/Urad dal Green gram/Moong dal Yellow lentil/Tur dal Wheat flour/Atta Rice flour All-purpose flour/Maida Bengal gram/Besan flour Finger millet/Ragi flour Corn flour Millet pearl Puffed Rice Beaten Rice Oil Ghee Tea Coriander Powder Red Chilli Powder Garam Masala Powder/Mixed Spices Coffee Kapok Buds Cumin Seeds

Amazing colorful 70+ Flowers Names with Images in Tamil, English, Telugu, Hindi Language

இந்த தொகுப்பில் நாம் பல பூக்களின் பெயர்களையும் அதன் படங்களையும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் குறிப்பிட்டுள்ளோம்.


பலருக்கு பூக்களை தெரியும் ஆனால் அதன் பெயரை தெரியாது, அதுபோலவே பெயர் தெரியும் ஆனால் எந்த பூ என தெரியாது, இவர்களுக்கும் மேலும் குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை கற்பிக்கவும் இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

 English: Jasmine, Arabian Jasmine

Tamil: குண்டு மல்லி, மல்லிகை

Telugu: మల్లెపువ్వు (Mallepuvvu

Hindi: चमेली (chamelee)



English: Jasmine auriculatum, Kunda flower, Star jasmine

Tamil: முல்லைப் பூ (mullai poo)

Telugu: విరజాజి పువ్వు (Virajaji flower)

Hindi:  कुंद पुष्प (kunda)



English: Pink jasmine, Winter jasmine, Chinese jasmine

Tamil: ஜாதிமல்லி  (Jaadi malli)

Telugu: సన్నజాజి (Sannajāji)

Hindi:  जजी (jaji)


English: Hibiscus

Tamil: செம்பருத்தி

Telugu:  మందార పుష్పం (Mandāra puṣpaṁ)

Hindi:  गुढल (Gudhal)



English: Lotus

Tamil: தாமரை பூ(  thamarai poo)

Telugu: కమలం (kamalam)

Hindi:  कमल (Kamal)



English: Rose

Tamil: ரோஜா  (Roja)

Telugu: గులాబీ (gulabi)

Hindi: गुलाब (Gulab) 



English: Crossandra, Firecracker Flower

Tamil: கனகாம்பரம் ( Kanakambaram)

Telugu: కనకాపురం (kanakāpuraṁ)

Hindi:  अबोली (abolee)



English: Chrysanthemum

Tamil: சாமந்திப்பூ

Telugu: చామంతి పువ్వు (Cāmanti)

Hindi:  गुलदाउदी (Guldaudi)



English: Marigold, African Marigold

Tamil: துளக்க சாமந்தி, செண்டிகைப்பூ

Telugu: బంతి పువ్వు (Banti puvvu)

Hindi:  गेंदा फूल (Genda Phool)



English: Herium Odorum

Tamil: அலரி

Telugu: గన్నేరు పువ్వు (Gannēru puvvu)

Hindi:  कनेर (Kaner)



English: Oleander Plant, Ghanera

Tamil: அரளி பூ  ( arali poo)

Telugu: దూలగుండ

Hindi:  पीला कनेर (peela kaner)



English: Mcichelia champa

Tamil: செண்பகப்பூ  (senbaga poo)

Telugu: చంపకం

Hindi:  स्वर्ण चंपा (swarna champa)



English: Maulsari, Bullet wood

Tamil: மகிழம்பூ  (Magizham poo)

Telugu: ಬಕುಳ (Bakula)

Hindi:  मौलश्री का पुष्प (maulashree ka pushpam)



English: Artabotrys Uncinatus

Tamil: மனோரஞ்சிதம்

Telugu: సంపెంగ (Sampeṅga)

Hindi:  मनोरंगिनी (Manorangini )



English: Giant calotrope

Tamil: எருக்கம் பூ

Telugu: జిల్లేడు పువ్వు (Jillēḍu puvvu)

Hindi:  सफ़ैद आक (safaid aak)


English: Crape jasmine

Tamil: Nandiar vattai நந்தியார்வட்டை, நந்தியாவட்டம்

Telugu: నందివర్ధనం (Nandivardhanam)

Hindi:  चांदनी फूल (Chandani)



English: Globe Amaranth

Tamil: வாடாமல்லி  (Vaadaamalli)

Telugu: వాడ మళ్లీ (Vāḍa maḷlī)

Hindi:  गोम्फ्रेना (gomphrena)




English: Polianthes tuberosa

Tamil: சம்பங்கி

Telugu:  నీల సంపంగి

Hindi:  रजनीगन्धा (rajaneegandha)



English: Indian tulip

Tamil: பூவரசு Puvarasu, பூவரசம்பூ

Telugu: 

Hindi:  पारस पीपल (Pīpala pīpala)



English: Water lily, Lily 

Tamil: aambal ஆம்பல், alli அல்லி, வெள்ளாம்பல்

Telugu: తెల్ల కలువ (Tella kaluva)

Hindi:  निम्फिया अल्बा (Nymphaea alba)



English: Blue water lily

Tamil: நீலாம்பல்

Telugu: నీటి కలువ (Nīṭi kaluva)

Hindi:  नीलकमल (Neelkamal)



English: Bougainvillea

Tamil: காகிதப்பூ

Telugu: కాగితపు పువ్వు (Kāgitapu puvvu)

Hindi:  बूगनबेल (booganabel)



English: Cockscomb, Feathered Amaranth

Tamil: கோழிப்பூ  (Kozhipoo)

Telugu: పట్టుకొచ్చి పూలు (Paṭṭukocci pūlu)

Hindi:  लाल मुर्गा (laal murga)



English: Damask Rose

Tamil: பன்னீர்ப்பூ

Telugu: గులాబీ పువ్వు (Gulābī puvvu)

Hindi:  गुलाब (Gulab)



English: Datura

Tamil: வெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ

Telugu: ఉమ్మెత్త, ఉమ్మీట్ట(Ummetta)

Hindi:   धतूरा (Dhatoora)



English: Dahlia

Tamil: சீமையல்லி, டேரி பூ

Telugu: దాలియా

Hindi:  डेहलिया (dahaliya)



English: Cypress Vine, Star Glory

Tamil: மயிர்மாணிக்கம்  (mayil manikkam)

Telugu: కాశీ రత్నం (Kāśī ratnaṁ)

Hindi:  कामलता (KaamLata)



English: Elephant Creeper

Tamil: கடற்பாலை  (katarpaalai)

Telugu:సముద్ర పాల (samudra paala)

Hindi:  



English: Marvel of peru, Mirabilis jalapa

Tamil: அந்தி மந்தாரை பூ

Telugu: చంద్రకాంతం (Candrakāntaṁ)

Hindi:  गुल अब्बास (Gul abbas)




English: Green Shrimp Plant

Tamil: நீலாம்பரி  (Nilambari)

Telugu: 

Hindi:  



English: Gloriosa Lily

Tamil: கார்த்திகைப்பூ, செங்காந்தள்

Telugu: అడవినాభి (adavinabhi) , ಅಗ್ನಿಶಿಖಾ agnishikha

Hindi:   बचनाग (bachnag)



English: Ixora, Jungle flame

Tamil: Vedchi வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூ

Telugu: నూరు వరహాలు (Nūru varahālu)

Hindi:  रुग्मिनी (rugminee)



English: Kurinji

Tamil: குறிஞ்சிப்பூ (kurinji)

Telugu: కురింజి

Hindi:  नीलकुरिंजी फूल (Neelakurinji Flower)



English: White ginger lilly

Tamil: சுகந்தி பூ

Telugu: లిల్లీ

Hindi:  



English: Memecylon Tinctorium, Memecylon umbellatum

Tamil: காசாம்பூ

Telugu: 

Hindi:  



English: Maloo Creeper

Tamil: மந்தாரை( Mandarai), காட்டு மந்தாரை ( Kattumandarai)

Telugu: 

Hindi:  



English: Mesua ferrea,Ceylon ironwood

Tamil: நாகப்பூ  (Nagappu)

Telugu: కోబ్రా కుంకుమ, నాగమల్లి

Hindi:  नाग चम्पा (Naag champa)



English: Night-flowering Jasmine

Tamil: பவளமல்லி, பாரிஜாதம்

Telugu: పారిజాతము (Pārijātamu)

Hindi:  हार सिंगार (Har singar)



English: Narcissus/ daffodil

Tamil: பேரரளி

Telugu:   డాఫోడిల్స్కు పుష్పం

Hindi:  नरगिस (Nargis)



English: Tulip

Tamil: துலிப்

Telugu: తులిప్

Hindi:  कन्द पुष्प (Kand Pushp), Tulip Bulbs



English: Periwinkle

Tamil: நித்தியகல்யாணிப்பூ

Telugu:  బిళ్ళగన్నేరు (Biḷḷagannēru)

Hindi:  सदाबहार (SadaBahar)



English: Queen Crape Myrtle / Pride of India

Tamil: கதலி

Telugu: 

Hindi:  



English: Sunflower

Tamil: சூரியகாந்தி  (suryakaanti)

Telugu: పొద్దు తిరుగుడు పువ్వు (Poddu tiruguḍu puvvu)

Hindi:  सूर्यमुखी (Surymukhi)




English: Safflower

Tamil: குசம்பப்பூ

Telugu: కుసుమ (Kusuma)

Hindi:  कुसुम (Kusum)



English: Tanner’s cassia

Tamil: ஆவாரம் பூ

Telugu: తంగేడు (|Thangedu)

Hindi:  तरवड़ (Tarwar)



English: Tribulus Terrestris

Tamil: நெருஞ்சி

Telugu:  పల్లేరుతో (Pallērutō)

Hindi:  गोखुरू (gokhuru)



English: Devana

Tamil: மரிக்கொழுந்து

Telugu: ధవనం 

Hindi:  



English: butterfly pea / Asian pigeonwings

Tamil: சங்குப்பூ

Telugu: శంకు పువ్వు (Śaṅku puvvu)

Hindi:  अपराजिता (Aparajita)



English: Leucas aspera

Tamil: தும்பைப் பூ

Telugu: తుమ్మి చెట్టు (Tummi chettu)

Hindi:  छोटा हल्कुसा (Chhota halkusa), गॊफा (Gophaa)




English: Gustavia augusta

Tamil: மர தாமரை

Telugu: 

Hindi:  



English: Frangipani/ champa

Tamil: சாம்பா பூ

Telugu: దేవగన్నేరు (Dēvagannēru)

Hindi:  सोन चम्पा (son champa)



English: Daisy

Tamil: வெளிராதவன், வெளிராதவப்பூ

Telugu: డైసీలు

Hindi:  गुलबहार (GulBahar)



English: Butterfly ORCHID

Tamil: பட்டாம்பூச்சி பூ

Telugu: 

Hindi:  



English: Cosmos

Tamil: அகிலம் பூ

Telugu: 

Hindi:  



English: Balsam

Tamil: பிசின் பூ

Telugu: చిలుక ప్లాంట్స్ (chiluka plants)

Hindi:   गुल मेहँदी (Gul Mehandee)



English: Woodrose

Tamil: மரத்தூள் பூ

Telugu: 

Hindi:  



English: Water hyacinth

Tamil: ஆகாயத்தாமரை

Telugu: గుర్రపు డెక్క మొక్కలో (Gurrapu ḍekka mokkalō)

Hindi:  जल कुम्भी (Jal Kumbhi)



English: Butea monosperma (Flame of the forest)

Tamil: பலாசம் பூ

Telugu: మోదుగ చెట్టు ( Moduga Chettu)

Hindi:  पलाश (Palaash), ढाक (Dhaak)



English: Neem flower

Tamil: வேப்பம்பூ

Telugu: వేప పువ్వు వేపుడు (Vēpa puvvu vēpuḍu)

Hindi:  नीम (Neem)



English: Kewda, Fragrant Screw Pine

Tamil: தாழம்பூ

Telugu: మొగలి పువ్వు (Mogali puvvu)

Hindi:  केओड़ा (keora)



English: congress grass

Tamil: மூக்குத்திப்பூ

Telugu: వయ్యారి భామ మొక్క (Vayyari Bhama Plant)

Hindi:  गाजर घास gajar ghas



English: Gallant soldier

Tamil: கிணற்று பாசான் 

Telugu: గడ్డిచామంతి (Gaḍḍicāmanti)

Hindi:  



English: WHITE ORCHID

Tamil: வெள்ளை மந்தாரை

Telugu: ఆర్కిడ్ మొక్క (Ārkiḍ mokka)

Hindi:  



English: Rafflesia

Tamil: 

Telugu: 

Hindi:  



English: Zinnia

Tamil: நிறவாதவப்பூ

Telugu: జీనియా (Jīniyā)

Hindi:  


English: saffron
Tamil: குங்குமப்பூ
Telugu: 
Hindi: केसर(Kesar)

English: Nasturtium flower
Tamil:
Telugu:  ఆడేలు పువ్వు
Hindi:

English: Passionflower
Tamil:  கிருஷ்ண கமலம்
Telugu: కృష్ణ కమలం (Krishna kamalam)
Hindi:झुमका लता (Jhumkalata)

English: tree jasmine
Tamil:  
Telugu: పున్నాగ పూలు (Punnāga pūlu)
Hindi:

English: philippine violets
Tamil: 
Telugu: డిసెంబర్ ఆలు (Ḍisembar ālu)
Hindi:

விடுபட்ட பூக்களின் பெயர்கள் தெரிந்தால் கீழே கமெண்ட்டில் குறிப்பிடவும் இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி

తప్పిపోయిన పువ్వుల పేర్లు మీకు తెలిస్తే, దయచేసి దిగువ వ్యాఖ్యలో పేర్కొనండి, ఇది చాలా ధన్యవాదాలు కోసం ఉపయోగపడుతుంది

कई लोगों के लिए नीचे टिप्पणी में लापता फूलों के नामों का उल्लेख करना उपयोगी होगा। धन्यवाद

If you know the names of the missing flowers please mention in the comment below. it will be useful for many People, thanks

Related searches for:

Flowers name in English

Flowers name in Tamil

Flowers name in Telugu

Flowers name in Hindi

Flowers name in Hindi and English

Flowers name in Hindi and Telugu

Flowers name in Hindi and Tamil

Flowers name in Tamil and English

Flowers name in Tamil and Telugu

Flowers name in Telugu and English

Flowers name in Telugu and Tamil

Indian flowers name

Indian flowers name with Pictures

types of flowers

Flowers Names with Pictures

flowers name with picture in English

Comments

Popular posts from this blog

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் images, quotes, gif, videos download free 2021

 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் உயிர் நீத்து சுதந்திரத்தை போராடி மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். 1. Independence Day WhatsApp status: Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes Independence Day wishes in video  2. Independence Day Wallpaper உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Independence Day wishes in images Independence Day wishes gif Independence Day wishes quotes போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோம். இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...! சுதந்திரம் விலை இல்லாமல் வராது நம் மக்கள் பலர் போராடி உயிர் நீத்து சுதந்திரத்தை மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களை போற்றும் வண்ணம் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். சுதந்திரமான காற்றை சுவாசிப்போம். Independence Day wishes in video 

Learn Spoken English Through Tamil - Kitchen & Food Vocabulary

Kitchen Vocabulary  இந்த தொகுப்பில் நாம் சமையலறை சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம். தமிழ் வார்த்தைகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதால் மிக எளிமையாக ஆங்கிலம் கற்க முடியும். English Name Tamil Name Cook சமையல் செய் Dishes உணவுகள் Ingredients பொருட்கள் Cookbooks சமையல் புத்தகங்கள் Add சேர்ப்பது Beat அடி Bake ரொட்டி போன்றவற்றை வேகவைத்துச் சுடுவது Boil கொதித்தல் Burn எரித்தல் Burning hot மிகவும் காரமான உணவு Batter தண்ணீர் கலந்த மாவு Blend கலத்தல் or அரைத்தல் Bland உப்பு காரம் இல்லாத Break உடை Broil ஓவன் நெருப்பில் வாட்டுதல் Boneless எலும்பு இல்லாத Bitter கசப்பு Carve செதுக்கு Chef சமையல்காரி or சமையல்காரன் ...

கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

Eggplant(Brinjal) Health Benefits and Buying Guide இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம். கத்தரிக்காயின் நன்மைகள் 1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும். 2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். 3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும். 4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம். 5. மலச்சிக்கல் நீங்கும். 6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும். 7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும். சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ் Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும் Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும் Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத...